மன்னார், கட்டையடம்பன் றோ.க. மகா வித்தியாலயத்தில் 55 வாரங்களைக் கடந்த மதிய உணவு
40,000 க்கும் மேற்பட்ட சூடான மதிய உணவுகள் வறிய சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 90% க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலும் வாசிக்க →